ஹாஸ்பிடலில் இருந்தே அலுவல் பணியை தொடங்கிய CM ஸ்டாலின்

x

மருத்துவமனையில் இருந்து அலுவல் பணியை தொடங்கிய முதல்வர்/சிகிச்சைக்கு பின் ஓய்வில் இருந்த முதல்வர் ஸ்டாலின் அலுவல் பணிகளை தொடங்கினார்/தலைமைச் செயலாளர் முருகானந்தம் மருத்துவமனை வருகை/அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை/முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் பணிகளை தொடங்கினார்


Next Story

மேலும் செய்திகள்