Veerapandiya Kattabomman | MK Stalin | கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த CM ஸ்டாலின்
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226ஆவது நினைவு நாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின், கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார்...
Next Story
