``ரேஷன் வீடு தேடி வரும் தாயுமானவர் திட்டம்’’ சென்னையில் தொடங்கி வைத்த CM Stalin

x

தாயுமானவர் திட்டம் - மக்கள் வரவேற்பு

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டம்

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒவ்வொரு மாதமும் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது

தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்த ரூ.30.16 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்