கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை... 115 பேருக்கு வழங்கிய CM ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறார்...
Next Story
