63 கோயில்களை புனரமைக்கும் திருப்பணிகளை தொடங்கி வைத்தார் CM ஸ்டாலின்

x

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 கோயில்களை அதன் பழமை மாறாமல் புனரமைக்கும் வகையிலான திருப்பணிகளை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்


Next Story

மேலும் செய்திகள்