CM Stalin in Chennai | சென்னையில் புதிய தொடக்கம் - அடிக்கல் நாட்டினார் முதல்வர்

x

கொளத்தூரில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்

வட சென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் கொளத்தூரில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரியார் நகர் அமுதம் அங்காடி பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். அந்த காட்சிகள்


Next Story

மேலும் செய்திகள்