CM Stalin | "நான் தான் சி.எம்" - இயக்குநர் பார்த்திபனின் புதிய படம்

x

"நான் தான் சி.எம்" - இயக்குநர் பார்த்திபனின் புதிய படம்

இயக்குநர் பார்த்திபன் "நான் தான் சி.எம்" எனும் தன்னுடைய புதிய படத்தின் அறிவிப்பினை நகைச்சுவையாக வெளியிட்டுள்ளார். எக்ஸ் தள பதிவில் "பெரியோர்களே, தாய்மார்களே, வாக்களப் பெருமக்களே" என தொடங்கிய பார்த்திபன் "ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம், நானும் நிற்கிறேன்"... "என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை" என குறிப்பிட்டுள்ளார்.

"நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து, எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்" என்றும் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்