ரூ.78 கோடியில் புதிய வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கினார் CM ஸ்டாலின்

ரூ.78 கோடியில் புதிய வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கினார் CM ஸ்டாலின்

சென்னை கலைவாணர் அரங்கத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.. 

X

Thanthi TV
www.thanthitv.com