CM Stalin | Erode | வெள்ளோட்டில் பிரம்மாண்ட சிலை.. திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

x

வெள்ளோட்டில் காலிங்கராயன் சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

நதிநீர் இணைப்புக்கு முன்னோடியாக செயல்பட்ட காலிங்கராயனுக்கு திமுக சார்பில் வெள்ளோடு ராசா கோவில் பகுதியில் அமைக்கப்பட்ட 7 அடி உயர திருவுருவ சிலையை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அந்த காட்சிகளை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்