களத்தில் இறங்கிய CM ஸ்டாலின்... பந்தல்குடி கால்வாயில் அதிரடி ஆய்வு

x

மதுரை பந்தல்குடி கால்வாயில் முதல்வர் ஆய்வு/மதுரை பந்தல்குடி கால்வாயில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு/முதல்வர் வருகை காரணமாக, கால்வாய் திரைச்சீலை வைத்து மறைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், நேரில் ஆய்வு/சர்ச்சையை தொடர்ந்து திரைச்சீலைகள் அகற்றப்பட்டது/பந்தல்குடி வழியாக முதல்வர் ரோடு ஷோ சென்ற போது, வாகனத்தில் இருந்து இறங்கி சென்று ஆய்வு/ஆய்வின் போது மதுரை ஆட்சியர், அமைச்சர்கள் மற்றும் மேயர் உடனிருந்தனர்//பந்தல்குடி, மதுரை


Next Story

மேலும் செய்திகள்