CMStalin | DMK | "வாக்களிக்க விடாமல் தடுக்க பாஜக பல்வேறு பணியை செய்யும்" முதல்வர் அதிரடி பேச்சு
நம்மை வாக்களிக்க விடாமல் தடுப்பதற்கு பல்வேறு பணிகளை பாஜக அரசு செய்யும் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்...
நெல்லையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அவர், மக்கள் நலனையும், உரிமையையும் பாதுகாக்க திமுக எப்போதும் துணை நிற்கும் என்று தெரிவித்தார்...
Next Story
