CM Stalin | சொந்த தொகுதியில் முதல்வர்.. பிரமாண்ட வரவேற்பு

சொந்த தொகுதியில் முதல்வர்.. பிரமாண்ட வரவேற்பு

சென்னை கொளத்தூரில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் கொளத்தூரில் பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது... அந்த காட்சிகளை காண்போம்....

X

Thanthi TV
www.thanthitv.com