தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர், உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....