அமெரிக்கா புறப்படும் முன்பு, லண்டனில் உள்ள சர்வதேச KEW தாவரவியல் பூங்காவை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். தொடர்ந்து தாவரங்கள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து கேட்டறிந்த அவர், தமிழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காக்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.