பட்டா திருத்தம் கோரி முதல்வர் தனிப்பிரிவில் மனு- உடனடியாக தீர்வு கண்ட முதல்வர் ஸ்டாலின்

சோழிங்கநல்லூரில் உள்ள இடத்திற்கு பட்டா திருத்தம் கோரி முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்த நபரிடம், முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com