'தமிழ் அறிவு வளாகம்' - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்
சென்னை தரமணியில் ரூ.40 கோடியில் 'தமிழ் அறிவு வளாகம்' காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்