வரும் 28ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை
வருகிற 28ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை. மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை. பண்டிகை காலத்தையொட்டி தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை.
