ஸ்குவாஷ் குழுப் பிரிவில் வெள்ளி பதக்கம் - 3 வீராங்கனைகளுக்கு தலா ரூ. 30 லட்சம்

ஆசிய விளையாட்டு போட்டிகளில், பெண்கள் ஸ்குவாஷ் குழுப் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற மூவருக்கும் தலா 30 லட்சம் ரூபாய் ஊக்க தொகை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஸ்குவாஷ் குழுப் பிரிவில் வெள்ளி பதக்கம் - 3 வீராங்கனைகளுக்கு தலா ரூ. 30 லட்சம்
Published on

ஆசிய விளையாட்டு போட்டிகளில், பெண்கள் ஸ்குவாஷ் குழுப் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த தீபிகா பல்லிக்கல் கார்த்திக், ஜோஷ்னா சின்னப்பா மற்றும் சுனாய்னா குருவில்லா ஆகிய மூவருக்கும் தலா 30 லட்சம் ரூபாய் ஊக்க தொகை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வாழ்த்து தெரிவித்து 3 வீராங்கனைகளுக்கும் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com