"கோமாளிகள் தினம்" - வண்ண வண்ண ஆடைகள்.. விதவிதமான ஒப்பனைகள்

பெரு நாட்டில் "கோமாளிகள் தினம்" கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தலைநகர் லிமாவில் வண்ணமயமான ஆடைகளை அணிந்து.. முகத்தில் வண்ணங்கள் பூசி தொப்பி, பெரிய காலணிகள் மற்றும் வித்தியாசமான ஒப்பனைகளுடன் கோமாளி வேடமிட்டவர்கள் வீதிகளில் வலம் வந்த நிலையில், பொதுமக்கள் அவர்களை வெகுவாக ரசித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com