கடூம் மேகமூட்டம் மகிச்சியை இழந்து ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகள்
விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் மேகமூட்டத்தால் சூரிய உதயத்தை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.கோடை சீஸனையொட்டி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் மேகமூட்டம் காரணமாக சூரிய உதயத்தை காண முடியாமல்,சுற்றுலா பயணிகள் கடலில் புனித நீராடி,பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
