சென்னையை சுற்றி சூழ்ந்த மேகம்... இடி, மின்னலுடன் கனமழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com