கரையில் கிடந்த ஆடைகள் - குளத்தில் மூழ்கி 3 உயிர்கள் பலி.. தஞ்சையில் அதிர்ச்சி
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு
தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு - சோகத்தில் மூழ்கிய கிராமம்
திருவேங்கட உடையான்பட்டி கீழத்தெருவை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் ஜஸ்வந்த், 5ம் வகுப்பு மாணவர்கள் பாலமுருகன், மாதவன் பலியான சோகம்
Next Story
