Post Office | மூடப்பட்ட துணை தபால் நிலையம்.. போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்

மூடப்பட்ட துணை தபால் நிலையம்.. போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்

மூடப்பட்ட துணை தபால் நிலையம்.. போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்

53 ஆண்டுகள் பழமையான துணை தபால் நிலையம் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், 53 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த துணை தபால் நிலையம் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com