ADMK | பூட்டப்பட்ட அதிமுக அலுவலகம் மீண்டும் திறப்பு.. கோஷமிட்டு கொண்டே நுழைந்த தொண்டர்கள்

பூட்டப்பட்ட அதிமுக அலுவலகம் மீண்டும் திறப்பு.. கோஷமிட்டு கொண்டே நுழைந்த தொண்டர்கள்

பூட்டப்பட்ட அதிமுக அலுவலகம் மீண்டும் திறப்பு.. கோஷமிட்டு கொண்டே நுழைந்த தொண்டர்கள் #admk #villupuram #politics #thanthitv விழுப்புரத்தில் அதிமுக மாவட்ட அலுவலகத்தின் உரிமை தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைக்கு மத்தியில், அலுவலகம் புதிய மாவட்ட செயலாளர் பசுபதி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பூஜைகள் செய்யப்பட்டு திறக்கப்பட்டுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com