Clinic``எல்லாமே நான் மட்டும் தான்’’ - உச்சகட்ட டென்ஷனான மக்கள்.. வைரலாக ஷேர் செய்யப்படும் வீடியோ

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு ஊழியரே பணியாற்றி வருவதால் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.. அதனை பார்க்கலாம்..