துடிதுடித்து இறந்த தூய்மை பணியாளர் - மனம் வெந்து திரண்ட மக்கள்

துடிதுடித்து இறந்த தூய்மை பணியாளர் - மனம் வெந்து திரண்ட மக்கள்

சென்னை கண்ணகி நகர் பகுதியில் இன்று காலை தூய்மை பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில் தற்போது போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்... 

X

Thanthi TV
www.thanthitv.com