பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்​மை​ப் பணி - துப்புரவு பணி செய்தவர்களை பாராட்டிய ககன்தீப்

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டவர்களை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி வெகுவாக பாராட்டினார்.
பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்​மை​ப் பணி - துப்புரவு பணி செய்தவர்களை பாராட்டிய ககன்தீப்
Published on

பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்​மை​ப் பணி - துப்புரவு பணி செய்தவர்களை பாராட்டிய ககன்தீப்

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டவர்களை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி வெகுவாக பாராட்டினார். மெகா தூய்மைப் பணி முகாமில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட மூவாயிரம் பேர் ஈடுபட்டனர். முகத்துவாரம், கடற்கரை மணல் பரப்புகள், துணைச் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேங்கிகிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன. காலை ஆறு மணி முதல், 9 மணி வரை நடந்த பணியில், சுமார் 28 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. பாலித்தீன் பைகள், காலணிகள் உள்ளிட்ட மக்கும், மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com