சுத்தமான 13 கடற்கரைகள் அடங்கிய பட்டியல் : பட்டியலில் கோவளம், ஈடன் கடற்கரைகள்

உலகில் சுத்தமான மற்றும் சுகாதாரமான கடற்கரை வரிசையில் தமிழகத்தின் கோவளம் மற்றும் புதுச்சேரியின் ஈடன் கடற்கரைகள் இடம் பிடித்துள்ளன.
சுத்தமான 13 கடற்கரைகள் அடங்கிய பட்டியல் : பட்டியலில் கோவளம், ஈடன் கடற்கரைகள்
Published on
உலகில் சுத்தமான மற்றும் சுகாதாரமான கடற்கரை வரிசையில் தமிழகத்தின் கோவளம் மற்றும் புதுச்சேரியின் ஈடன் கடற்கரைகள் இடம் பிடித்துள்ளன. நீலக்கொடி எனும் பெயரிடப்பட்டுள்ள இந்த கடற்கரைகள் அடங்கிய பட்டியலில் 13 கடற்கரைகள் இடம்பிடித்துள்ளன. கடல் நீரின் தன்மை, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட 33 அளவுகோலின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com