மீனவர்களுக்குள் மோதல் - நாட்டு வெடிகுண்டு, பெட்ரோல் குண்டு வீச்சு

x

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவர்களின் விசைப்படகு மீது, நெல்லை மாவட்டம் கூத்தங்குழி மீனவர்கள் நாட்டு வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்