கிளாம்பாக்கத்தில் பயணிகளுக்கு சூப்பர் வசதி...கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க

கிளாம்பாக்கத்தில் பயணிகளுக்கு சூப்பர் வசதி...கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க
Published on

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இலவச மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சிற்றுந்துகளில் இலவசமாக அழைத்து வந்து, வெளியூர் பேருந்துகள் இருக்கும் இடத்தில் பயணிகள் இறக்கி விடப்படுகின்றனர். மினி பேருந்து சேவையை ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com