``வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்’’ - எச்சரிக்கும் CITU

x

ஸ்மார்ட் மீட்டர் திட்டம், மேலை நாடுகளில் தோல்வி அடைந்த திட்டம் என சிஐடியூ தொழிற்சங்க பொதுச்செயலாளர் கடுமையாக விமர்சித்துள்ளார். மின்சாரத்துறை கடுமையான நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், 65 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக சிஐடியு பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்மார்ட் திட்டம் தோல்வி அடைந்த திட்டம் என்றும், இதனால் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்