குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 5-வது நாளாக போராட்டம் - போராட்டத்திற்கு காமராஜர் பேத்தி மயூரி ஆதரவு

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு, முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பேத்தி மயூரி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 5-வது நாளாக போராட்டம் - போராட்டத்திற்கு காமராஜர் பேத்தி மயூரி ஆதரவு
Published on
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு, முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பேத்தி மயூரி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய மயூரி, குழந்தைகள் உள்பட ஏராளமானோர் போராடுவதால், போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
X

Thanthi TV
www.thanthitv.com