குடியுரிமை சட்ட திருத்த விவகாரம்: "சிறுபான்மை மக்களை ஏமாற்றும் திமுக" - தினகரன்

குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பான விவகாரத்தில் சிறுபான்மை மக்களை திமுக ஏமாற்றி நாடகம் ஆடி வருவதாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com