Church | Police | Accident | தேவாலயம் இடிந்து விபத்து.. உள்ளே துடிக்கும் உயிர்கள்..
தேவாலயம் இடிந்து விபத்து.. உள்ளே துடிக்கும் உயிர்கள்..
Church | Police | Accident | தேவாலய மேல்தளம் இடிந்து விபத்து.. உள்ளே சிக்கி துடிக்கும் உயிர்கள்.. காட்பாடியில் அதிர்ச்சி
காட்பாடியில் தேவாலய மேல்தளம் இடிந்து விபத்து 6-க்கும் மேற்பட்ட கட்டடத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் திருவலம் அருகே மஞ்சு கிருஷ்ணாபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்
