5 நாள் வங்கி சேவை முடக்கம் - மக்கள் தவிப்பு

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் 5 நாள், வங்கி சேவை முடங்கி உள்ளதால், மக்கள் தவித்து வருகிறார்கள்.
X

Thanthi TV
www.thanthitv.com