கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் : நள்ளிரவில் தேவாலயங்களில் குவிந்த மக்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனைக்காக ஏராளமான கிறிஸ்தவ மக்கள் நள்ளிரவில் தேவாலயங்களில் குவிந்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் : நள்ளிரவில் தேவாலயங்களில் குவிந்த மக்கள்
Published on

கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனைக்காக ஏராளமான கிறிஸ்தவ மக்கள் நள்ளிரவில் தேவாலயங்களில் குவிந்துள்ளனர். கிறிஸ்து பிறந்த தினமாக கருதப்படும் டிசம்பர் 25ம் தேதி, உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைக்காக தேவாலயங்களில் மக்கள் குவிந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com