Christmas Celebration | தமிழகம் முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ்.. கொட்டும் பணியில் கொண்டாட்டம்

x

தமிழ்நாட்டின் பல்வேறு தேவாலயங்களில் களைகட்டிய 'கிறிஸ்துமஸ்'

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியது. திருச்சி, மதுரை,

நெல்லை மற்றும் சேலத்தில், தேவாலயங்களில் இயேசு அவதரிக்கும் நிகழ்வு தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டன. இதைத்தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்