Christmas Cake | Chengalpattu | இது நல்லா இருக்கே.. பீச் ஓரம் வித்தியாசமாய் ரெடியான கிறிஸ்துமஸ் கேக்
கடற்கரையில் வித்தியாசமான முறையில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு செங்கல்பட்டு மாவட்ட்ம் மாமல்லபுரத்தில், நட்சத்திர ஓட்டலின் கடற்கரையில் வித்தியாசமான முறையில், கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்பட்டது. படகில் 120 கிலோ உலர் பழங்களை நிரப்பி, ஒயின், விஸ்கி, பிராந்தி உட்பட 70 லிட்டர் மது வகைகளை சேர்த்தனர். சமையல் கலைஞர்களுடன் சுற்றுலா பயணிகள் இணைந்து, 200 கிலோ கிறிஸ்துமஸ் கேக் தயாரித்து உற்சாகமடைந்தனர். கிறிஸ்துமஸ்க்காக தயாரிக்கப்பட உள்ள பல்வேறு கேக் வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
Next Story
