Cholavaram Lake | 100மீ உள்வாங்கிய சோழவரம் ஏரிக்கரை.. மக்கள் அதிர்ச்சி
40 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்ட சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம் ஏரியில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு கரை உள்வாங்கி சேதமடைந்துள்ளதால், தண்ணீரை முழுமையாக தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது...
Next Story
