Chola | Thanjavur | மீளும் சோழ வரலாறு.. கண்முன் பிரமாண்ட சரித்திரம்..வெளியான குட் நியூஸ்
தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க 51 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அதில் 51 கோடியில் அருங்காட்சியம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், இதற்கான ஒப்பந்தம் ஜன.7ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.மேலும் இந்த திட்டப் பணிகளை இரண்டு ஆண்டு காலத்துக்குள் முடிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது..
Next Story
