Chitra Pournami | Tiruvannamalai | ஒரே நேரத்தில் திரண்ட 20 லட்சம் பேர் - விடிய விடிய திணறிய தி.மலை

Chitra Pournami | Tiruvannamalai | ஒரே நேரத்தில் திரண்ட 20 லட்சம் பேர் - விடிய விடிய திணறிய தி.மலை

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கிரிவலம் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com