`சித்ரா பௌர்ணமி' தி.மலை கிரிவலப் பாதை - களத்தில் இறங்கி ஆய்வு செய்த கலெக்டர்

x

சித்ரா பௌர்ணமியையயொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் குருதண்டபாணியிடம் கேட்போம்...


Next Story

மேலும் செய்திகள்