சித்திரை திருவிழா - எல்லைப்பிடாரி அம்மன் கோயில் கொடியேற்றம்

x

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை விழா வருகிற 22ம் தேதி நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்