kanniyakumari | பாறசாலை மகாதேவர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம்

பாறசாலை மகாதேவர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம்

#kanniyakumari | #templefestival பாறசாலை மகாதேவர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம் கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் உள்ள பிரசித்தி பெற்ற, பாறசாலை மகாதேவர் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பிரமாண்ட பூரம் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அலங்கரிக்கப்பட்ட யானைகள், பஞ்சவாத்தியம், சிங்காரி மேளம் உள்ளிட்ட பாரம்பரிய வாத்திய நிகழ்ச்சிகளுடன் குடை மாற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து தெய்யம், கதகளி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற ஊர்வலத்தில், தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com