நெருங்கும் சித்திரை திருவிழா - பிரஷர் பம்புகள் பறிமுதல் - போலீசார் அதிரடி
தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பிரஷர் பம்புகள் பறிமுதல்/மதுரை சித்திரை திருவிழா - தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பிரஷர் பம்புகள் பறிமுதல்/தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பிரஷர் பம்புகளை விற்பனை செய்த 2 கடைகள் மீது வழக்கு/விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 22 பிரஷர் பம்புகள் பறிமுதல் - போலீசார் அதிரடி/அதிக விசைத்திறன் கொண்ட குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக் கூடாது என அழகர் கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது
Next Story
