Chiththirai 1 | சித்திரை அதிசயம்.. புத்தாண்டின் முதல் சூரியஒளி உச்சிஸ்ட கணபதிமீது விழும் காட்சி..

x

தமிழ் புத்தாண்டையொட்டி நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஸ்ட கணபதி திருக்கோயிலில், சூரிய ஒளி சுவாமி மீது விழும் அதிசய நிகழ்வை பக்தர்கள் வியப்புடன் கண்டு தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்