தேனி மாவட்டம் சின்னசுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், முடங்கியிருந்த கூட்டு குடிநீர் திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. இதனால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மீண்டும் குடிநீர் விநியோகம் தொடங்கியுள்ளது.