சைலெண்டாக விண்வெளியில் சம்பவம் செய்த சீனா

x

சைலெண்டாக விண்வெளியில் சம்பவம் செய்த சீனா

குறைந்த புவி சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களை சீனா, விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. பூமிக்கு இணையவசதியை மேம்படுத்த சீனாவின் ஹைனான் நகரில் இருந்து, பூமியின் குறைந்த வெளிவட்ட பாதையில், இந்த செயற்கைக்கோள்களை சீனா வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. பெய்ஜிங் நேரப்படி அதிகாலை 3 மணிநேரம் 8 நிமிடங்களுக்கு ராக்கெட் மூலமாக ஏவப்பட்ட இந்த செயற்கைகோள், பூமியின் இணைய வசதியை பலமடங்கு வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்