கனமழை...வெள்ளப்பெருக்கு...நிலச்சரிவு... - சீனாவை நிலைகுலைய வைத்த இயற்கை

கனமழை...வெள்ளப்பெருக்கு...நிலச்சரிவு... - சீனாவை நிலைகுலைய வைத்த இயற்கை
Published on

சீனாவின் தென்மேற்கு குவாங்சி ஜுவாங் பகுதி கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது... கின்சோ நகரில் வீதிகள், வாகனங்கள், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின... ஃபாங்செங்கேங் நகரில் மக்கள் வெள்ளத்தில் இருந்து படகுகள் மூலம் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். நாபோ நகரில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது... குய்சோ, யுனான் மாகாணம் உள்ளிட்ட தெற்கு சீனாவில் உள்ள பகுதிகளில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com