சீனா ஜோடிகள் தமிழ்முறைப்படி திருமணம்

தஞ்சாவூரில் சீனாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தமிழ்பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

* தஞ்சாவூரில் சீனாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தமிழ்பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

* நண்பரின் திருமணத்திற்கு வந்திருந்த அவர்களுக்கு, தமிழர் முறைப்படி நடைபெற்ற திருமணம் மிகவும் பிடித்து போனதாக கூறப்படுகிறது.

* இதனையடுத்து அவர்கள் இருவரும் பட்டுவேஷ்டி, பட்டு சேலை சகிதமாக மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com